மக்களவை தேர்தல் வருவதையொட்டி பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைதேர்தலில் பல்வேறு கட்சியினர் தங்களது வேட்பாளர் பட்டியலை தெரிவித்து வரும் நிலையில் தற்போது மக்கள் நீதி மையம் கட்சியும் தேர்தலை சந்திக்கவுள்ளது ,என்று அகக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார் .மேலும் அவர் கூறுகையில் தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்றும் , அதற்கடுத்ததாக வேட்பாளர் பட்டியல் நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்தது .
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியீடு குறித்த அறிவிப்பு.#MakkalNeedhiMaiam pic.twitter.com/6HWls5iNZN
— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 18, 2019