சென்னையில் இந்தியா சிமெண்டின் 75ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின் பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வந்த பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைப்பது, தொகுதி பங்கீடு, வேட்பாளர்கள் விவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் பங்கேற்றனர்.
“10 நாட்களில் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்கிறார்”
திமுகவில் தற்போது இளைஞரணிச் செயலாளராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின்,துணை...
Read More