Mnadu News

தைவானை விடமாட்டோம்: அதிபர் ஜின்பிங் பரபரப்பு.

சீன நாட்டை ஆட்சி செய்து வரும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். அதன்படி, இந்த மாநாடு நேற்று தொடங்கியத. வரும் 22 ஆம்; தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டில் 2 ஆயிரத்து 300 பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். மாநாட்டை சீன அதிபர் ஜின்பிங் தொடங்கி வைத்து, 2 மணி நேரம் ஆவேசமாக பேசிய அவர், ‘ஹாங்காங் இப்போது சீனாவின் முழுமையான கட்டுபாட்டிற்குள் வந்துவிட்டது. தைவான் மீது ராணுவ பலத்தைப் பயன்படுத்தும் உரிமையைச் சீனா ஒருபோதும் கைவிடாது,’ என்று பேசினார்.

Share this post with your friends