தமிழகத்தில் வரும் அக்டோபர் 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், சில மாவட்டங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியுள்ளது.,இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்றிரவு முதல் தொடர் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

அம்ரித்பால் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது: தேடுதல் பணி தீவிரம்.
அமிர்தசரசில் செய்தியாளர்களிடம் பேசிய பஞ்சாப் காவல் துறை ஐ.ஜி. சுக்செயின் சிங் கில்,அம்ரித்பாலுக்கு...
Read More