மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலுரை தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மீண்டும் எங்களை தேர்வு செய்த மக்களுக்கு நன்றி என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி பதிலுரையாற்றினார். அதில், தேசத்திற்கு அவசியமான சீர்திருத்தங்களை நாங்கள் நடைமுறைப் படுத்தியுள்ளோம். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி என்பது எங்களது முதன்மையான தாரக மந்திரம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.