கர்நாடகாவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள் ஹ_ப்ளி-தர்வாட் மத்திய சட்டப்பேரவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர், இந்த தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் விமர்சனத்தை நான் ஆசீர்வாதமாக கருதுகிறேன்.அதே நேரம், நான் தோல்வி அடைய வேண்டும் என்ற அவரது ஆசை எனக்கு வெற்றியாக மாறும் என்று கூறியுள்ளார்.

ட்வீட்களை திருத்த 1 மணி நேரம் அவகாசம்: ட்விட்டர் எடிட் பட்டன் அம்சம் அறிமுகம்.
பயனர்கள் ட்வீட்களை திருத்தி எழுதலாம். இதற்கு முன்னர் பதிவு செய்த ட்வீட்களை திருத்த...
Read More