Mnadu News

நடிகர் சூர்யாவுடன் இணைந்தார் “ரவுடி பேபி” பாடகி

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ‘என்.ஜி.கே’ மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘காப்பான்’ என நடிகர் சூர்யாவின் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது ‘இறுதிச்சுற்று’ பட இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் ‘சூரரைப் போற்று’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தில் “ரவுடி பேபி” பாடலை பாடிய தீ ஒரு பாடல் பாடியுள்ளார். இந்த பாடல் விரைவில் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends