கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசியுள்ள மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் “ஒரு காலத்தில் இந்த அதாவது உத்திரபிரதேச மாநிலம் கலவரங்களுக்கு பெயர் பெற்று இருந்தது., ஆனால் இப்போது மல்யுத்த வீரர்களுக்கான களமாக பெயர் பெற்றுள்ளது. அதோடு, கேலோ இந்தியா விளையாட்டில்;, துப்பாக்கி சுடும் போட்டியில் நமது வீரர்கள் பதக்கங்களை வெல்வார்கள்,” என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் நம்பிக்கை தெரிவித்து பேசியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More