தமிழக அரசு வெயியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,தமிழக முதல் அமைச்சர்; மு.க.ஸ்டாலினிடம் தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முன்னாள் படைவீரர்கள் கழகத்தின் 2021-2022 ஆம் நிதியாண்டிற்கான சமூக மேலாண்மை பொறுப்பு நிதியிலிருந்து 43 இலட்சத்து 735 ரூபாய்க்கான காசோலையை “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” திட்டத்திற்கு பொதுத்துறை செயலாளர் டி. ஜகந்நாதன் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, சிறப்புச் செயலாளர் வ.கலைஅரசி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர் என்று; தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More