Mnadu News

நயன்தாராவை கல்யாணம் பண்ண விக்னேஷ் சிவன் இதையும் செய்வார் போல

தமிழில் முன்னணி  கதாநாயகியாகவும், லேடி  சூப்பர் ஸ்டாராகவும்   திரையுலகில்   ஆழமாக  தனது   காலைப்  பதித்துள்ளார்   நயன்தாரா. இவர்  அடிக்கடி  காதல் சர்ச்சைகளில்  சிக்கி  வருகிறார்.  சமீபத்தில்  இவர்   இயக்குனர்  விக்னேஷ் சிவனுடன் காதல்   வாழ்க்கையில்   இணைந்துள்ளது  அனைவருக்கும் தெரிந்த ஒன்றே .

Image result for நயன்தாராவின் காதலர்கள்

இவர்கள்  ஜோடி சேர்ந்து எடுத்த  புகைப்படத்தை  அடிக்கடி   வெளியிடுவார்கள்  .  இந்நிலையில் நயன்தாராவுக்கு தற்போது 34 வயது ஆகியுள்ள நிலையில் அவர் திருமணம்  எப்போது  செய்துக் கொள்வர்  என்று பார்த்தால், அவரது  மனதிலோ 100  படங்கள்  நடிப்பதுதான்  லட்சியம்  போல .  அந்த லட்சியத்தை அவர் அடைவதற்காக   விக்னேஷ் சிவன்  தற்போது களத்தில் இறங்கியுள்ளார் போல .

Related image

இந்நிலையில் கதாநாயகிக்கு  முக்கியத்தும் அளிக்கும்  வகையில்  உள்ள கதாபாத்திரத்தில் மட்டும் தான் நடிக்கிறார். அதனை விக்னேஷ் சிவன் ஆதரிக்கும் வகையில்   நயன்தாராவின்  அடுத்த படத்தை  தயாரிக்க உள்ளதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்தியை உறுதிப்படுத்தும் வகையில்   தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Share this post with your friends