தமிழகத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாளாக கொண்டாடப்படும் என்று சட்டப்பேரவையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது, ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து முழுமையாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அரசு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More