தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து சொந்த ஊர் சென்றவர்கள் ,திரும்பி வர வசதியாக தெற்கு ரயில்வே சிறப்பு ரயிலை இயக்குகிறது. அதன்படி நாகர்கோவிலில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வரும் 25ஆம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு கிளம்பும் ரயில் மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More