Mnadu News

நாட்டின் டாப் 10 கல்லூரிகள்: தமிழகத்தின் 3 கல்லூரிகள் தேர்வு.

மத்திய கல்வி அமைச்சகம் 2023-ஆம் ஆண்டின் சிறந்த கல்வி நிறுவனம், சிறந்த பல்கலைக்கழகம், சிறந்த கல்லூரி உள்ளிட்ட பிரிவுகளில் என்.ஐ.ஆர்.எஃப். தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை மாநிலக் கல்லூரி மூன்றாமிடமும், கோவை பிஎஸ்ஜிஆர் மகளிர் கல்லூரி நான்காமிடமும், லயோலா கல்லூரி 7-ஆம் இடமும் பெற்றுள்ளன. மிரண்டா ஹவுஸ் கல்லூரி, டெல்லி ஹிந்து கல்லூர் முறையே முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது.

Share this post with your friends