நாட்டில் புதிதாக ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98 புள்ளி 77 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் நேற்று ஒரேநாளில் மட்டும் ஒரு ல்டசத்து 72 ஆயிரத்து 838 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

சிறை தண்டனை விதிப்பு: எம்.பி பதவியை இழந்தார் ராகுல் காந்தி.
பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு...
Read More