நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2 ஆயிரத்து 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிர்தது 102 பேர் குணமடைந்துள்ளதாகவும் நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் . நேற்று ஒரேநாளில் மட்டும் 2 லட்சத்து 90 ஆயிரத்து 752 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பேரிடர் மேலாண்மைத் திட்ட கொள்கை அம்சங்கள்:முதலமைச்சர் வெளியிட்டார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வெள்ளம், சுனாமி, சூறாவளி, வறட்சி, வெப்பக்காற்று,...
Read More