Mnadu News

நான்காம் கட்ட தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்வு

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. ஏப்ரல் 11ம் தேதி தொடங்கும் இந்த தேர்தல் மே 6ம் தேதி நிறைவு பெறுகிறது. நடைபெற்று முடிந்த 3 மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில் 4ம் கட்ட தேர்தலில் 71 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

4ம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் முடிவடைகிறது. அனைத்துக் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்

 

Share this post with your friends