மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர் அஜித் பவார் விலகுவதாக தகவல் வெளியாகியது. இந்நிiயில் மூம்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள, தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்; அஜித் பவார், நான் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியில் தான் இருக்கிறேன்,இனியும் இருப்பேன். என்னைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை.அதே சமயம், நான் எந்த எம்.எல்.ஏ.க்களிடமும் கையெழுத்து வாங்கவில்லை.எனவே,என்னை குறித்து வதந்தி பரப்புவதை இத்துடன் நிறுத்தி கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More