பிரதமர் மோடி குறித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ள நிலையில, செய்தியாளர்களிடம் பேசியுள்ளஅவர்,பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் விமர்சிக்க நான் விஷப் பாம்பு குணத்தை பற்றி பேசவில்லை.மாறாக பா.ஜ.காவின் சித்தாந்தம் பாம்பு போன்றது, அதைத் தொட முயற்சித்தால் உங்கள் மரணம் நிச்சயம் என்ற அர்த்தத்தில் பேசியதாக விளக்கம் அளித்துள்ளார்.

பிளஸ் 2 துணைத்தேர்வு: ஜூன் 14 முதல் ஹால் டிக்கெட் வெளியீடு.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு ஜூன் 19 முதல் 26ஆம்...
Read More