நாம் அனைவரும் இந்துக்கள்தான் ஷில்லாங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் ,நமது சமூகத்தை ஒழுங்கமைப்பதே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நோக்கம் ஆகும்.
இந்து மற்றும் இந்தியா என்பது ஒரே மாதிரியான புவியியல் கலாசார அடையாளம் ஆகும். எனவே நாம் அனைவரும் இந்துக்கள்தான்” என்றார்.