Mnadu News

நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ள மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இக் கூட்டத்தில், நாட்டில் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிகிறது. அதுபோல, அரசின் சில முக்கியத் திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Share this post with your friends