Mnadu News

“நீளாதோ” பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு!

தடையறத் தாக்க, மீகாமன், தடம் ஆகிய படங்களின் மூலம் யூனிக் கதை சொல்லலை திரையில் நிகழ்துபவர் இயக்குநர் மகிழ் திருமேனி.

தற்போது உதயநிதி ஸ்டாலின், நிதி அகர்வால் நடிப்பில் உருவாகி உள்ளது “கலகத் தலைவன்”. அரோல் கரோலி பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். ஶ்ரீ காந்த தேவா இப்படத்துக்கு பின்னணி இசை அமைத்துளளார்.

இப்படம் வரும் 18 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது. நேற்று  “நீளாதோ” என்கிற பாடல் பிரியன் வரிகளில், மது ஐயர் குரலில் வெளியாகி உள்ளது.

சாங் லிங்க்: https://youtu.be/gC34dMqdM_w

Share this post with your friends