திருவள்ளூர்,நொச்சிலி கிராமத்தில் இறந்தவரின் உடலை பட்டா நிலத்தில் புதைத்ததை எதிர்த்து பாபு என்பவர் சென்னை உயர்நீதமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலத்தின் உரிமையாளர் அனுமதி அளித்தாலும் பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் உடலை புதைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More