பத்து தல படக்குழு:
சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா பல வருடங்களுக்கு பிறகு இயக்கி உள்ள படம் “பத்து தல”. சிம்பு, கெளதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி ஷங்கர் போன்ற பல நடிகர்கள் நடித்து அடுத்த மாதம் வெளியாக உள்ளது இப்படம். இசை புயல் ஏ ஆர் ரஹ்மான் இசையில் இப்படம் மெருகேறி வருகிறது.

வெளியானது ஃபர்ஸ்ட் சிங்கிள்:
ஏ ஆர் ரஹ்மான் இசையில், விவேக் வரிகளில், ரஹ்மான், யோகி சேகர் ஆகியோர் குரல்களில், சாண்டி நடனத்தில் வெளியாகி உள்ளது “நம்ம சத்தம்” பாடல்.

பாடல் லிங்க் : https://youtu.be/erGBtpMPi4Q