ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கிழக்கு இந்தோனேஷியா மற்றும் சாலமன் தீவுகள் போன்ற பல குழுக்களை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய மண்டலத்தின் ஒரு பகுதியாக பப்புவா நியூகினியா உள்ளது.இந்நிலையில், இங்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 புள்ளி ஒன்றாக ஆக பதிவாகியுள்ளது.அதே சமயம், நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.அதோடு, பப்புவா நியூகினியா தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படும் மண்டத்தில் உள்ள ஒன்றாகும். ஆனால் இந்த தீவில் மக்கள் தொகை குறைவு என்பதால் பாதிப்பு ஏதும் அதிக அளவு உணரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More