பழனி முருகன் கோவிலில் வருகிற 30 ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை முன்னிட்டு காலை 10 மணிமுதல் ரோப்கார், மின்இழுவைரயில் ஆகியவை நிறுத்தப்படும் என்றும், 11.30 மணிவரை படிப்பாதையில் பக்தர்கள் செல்லலாம் என்றும், அதன்பிறகு பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மறுநாள் முதலே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்முவில் விமான கடத்தல் ஒத்திகை நிகழ்ச்சி: தேசிய பாதுகாப்பு படையினர் பங்கேற்பு.
விமான கடத்தல் போன்ற தவிர்க்க முடியாத நெருக்கடியான சூழலில், ஒன்றிணைந்து விமான நிலைய...
Read More