டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள்.இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா செல்கிறார்.அங்கு அவர் மூன்றாவது முறையாக அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசுகிறார்.அதே சமயம்,பாகிஸ்தானில் ஸ்திரத்தன்மை நிலவ வேண்டும் என்பதை அமெரிக்காவும், இந்தியாவும் விரும்புகிறது. அதோடு உலக நாடுகளும் அதையே வலியுறுத்துகின்றன. இந்திய பாகிஸ்தான் எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.அதற்காக பிரார்த்தனையும் செய்கிறோம்” என்று கூறியுள்ளார்.

குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: கட்டுமான பணிகளுக்கான டெண்டர் அறிவிப்பு வெளியீடு.
பொதுவாக ராக்கெட் ஏவுதளம் அமையும் இடமானது, காற்றின் வேகம் மணிக்கு 30 கிலோ...
Read More