மும்பையில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள பாஜக மகாராஷ்டிர தலைவர் சந்திரசேகர் பவான்குலே,பாரத் ஜோடோ யாத்திரையின் போது வீர் சாவர்க்கரை 3 முறை அவமானப்படுத்திய காங்கிரஸ், அதோடு, ஆட்சிக்கு வந்தால் சாவர்க்கரை மேலும் அவமானப்படுத்துவோம் என்று கூறியுள்ளனர். எனவே, கர்நாடகாவில் அதை செய்துள்ளனர்.அதாவது. ராகுல் காந்தி கர்நாடக முதல் அமைச்சரிடம்; கேட்டுக் கொண்ட படி, பாடப்புத்தகத்தில் இருந்து சாவர்க்கரின் சில பகுதிகளை நீக்கிவிட்டு, அவர்களது எண்ணத்தை நிறைவேறி கொண்டுள்ளனர்;. என்று கூறியுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More