குஜராத் மாநிலம் காந்திநகரில் ‘பாதுகாப்புக்கான முதலீடு’ கருத்தரங்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ,எனது பார்வையில் தற்போதைய காலம் பாதுகாப்புத்துறைக்கு ஒரு பொற்காலம். போர், விமானம், கப்பல், போர் உள்ளிட்ட பொருட்களை தயாரிப்பதன் மூலம் தொழில்துறை திறன்களை வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்கால தலைமுறை பாதுகாப்பு அமைப்புகளை ஆதரிப்பதற்கும் மேம்படுத்தவும் பாதுகாப்பு துறை உதவியாக இருக்கும். புதிய ஆற்றலுடன் முன்னேறி வரும் இந்தியாவின் பாதுகாப்புத்துறையை உலகமே நம்பிக்கை கண்களால் பார்க்கிறது என்று அவர் கூறி உள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More