மணிப்பூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து செய்தியாளர்களிடம் பேசயுள்ள பிஷ்னுபூர் எஸ்.பி ஹெய்ஸ்னம் பல்ராம் சிங், “தரை வழி நிலவரத்தைப் பார்த்து, ராகுல் காந்தியை சுராசந்த்பூருக்கு செல்ல விடாமல் தடுத்தோம். அதே சமயம்.ஹெலிகாப்டர் மூலம் சுராசந்த்பூருக்கு செல்லுமாறு அறிவுறுத்தினோம்.ஏனெனில், நெடுஞ்சாலையில் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளது.அதனால், ராகுல் காந்தியின் பாதுகாப்பை மனதில் வைத்து நாங்கள் அவரை தரை மார்கமாக சுராசந்த்பூர் செல்ல அனுமதிக்கவில்லை. என்று கூறியுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More