Mnadu News

பார்த்தசாரதி கோயில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை குறைப்பு.

வைகுண்ட ஏகாதசியையொட்டி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விலை ரூ.200 இல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்..

Share this post with your friends