பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசியுள்ள, பாரதிய ஜனதா கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ள ஜெகதீஷ் ஷெட்டர், பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக உள்ள பி.எல். சந்தோசின் அணுகுமுறையும், கர்நாடகாவின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் நடக்கும் நிகழ்வுகளும்; லிங்காயத் சமூக மக்கள் வருத்தத்தில் இருப்பதை படம் பிடித்து காட்டுகிறது. இது பாரதிய ஜனதா கட்சியின் ஒட்டுமொத்த அமைப்பையும் பாதிக்கிறது என்று கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More