பிரதமரின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தில் தேசிய அளவில் தமிழகம் 3-வது இடத்தை பிடித்தது. இந்த திட்டத்தில் பரிசு பெற்ற மாநிலங்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் வீட்டுவசதி மாநாட்டில் நடந்தது. அப்போது, மூன்றாம் இடத்திற்கான விருதை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்; அன்பரசனிடம் பிரதமர் மோடி வழங்கினார்.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More