டெல்லியில் சஞ்சார் சாத்தி போர்ட்டலைத் தொடங்கி வைத்து பேசியுள்ள மத்திய தகவல் தொடர்பு, ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,தொலைத்தொடர்பு பயனாளிகளுக்கான பாதுகாப்பு அரணாக செயல்படும் சஞ்சார் சாத்தி என்ற போர்ட்டலை அறிமுகப்படுத்தயுள்ளோம்.இதன் மூலம் பிரதமர் மோடியின் தொலை நோக்கு பர்வைத் திட்டம் தற்போது நினைவாகியுள்ளது. அதோடு, இந்திய தொலைத்தொடர்புத் துறையை உலக தரத்துககு; எடுத்து செல்ல வேண்டும் என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையையும் நிறைவேற்றி உள்ளோம் என்று கூறியுள்ளார்.

151 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது: தலைமைச் செயலர் தகவல்.
ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து ஒடிசாவின் தலைமைச் செயலாளர் பிரிதீப் ஜெனா வெளியிட்ட...
Read More