மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸகுட்டெரெஸ{டன் குஜராத்தில்; பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பயங்கரவாத தடுப்பு பற்றி பேசி உள்ளனர். அதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை திட்டத்தைப் பிரதமர் மோடியுடன் இணைந்து ஐநா பொதுச் செயலாளர் குட்டெரஸ் தொடக்கி வைத்தார்.
நாட்டின்; 24மணி நேரமும் சூரிய சக்தி பெறும் முதல் கிராமமாக சமீபத்தில் அறிவிக்கப்பட்ட மொதேராவையும்; குட்டெரஸ் பார்வையிட்டு, கிராமத்தைச் சேர்ந்த மக்களுடன் உரையாடுகிறார்.
அதன்பின்னர். வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தையையும் நடத்தவுள்ளார்.
விரைவில் தமிழக அமைச்சரவை மாற்றம் என தகவல்
தமிழக அமைச்சரவையில் இன்னும் சில தினங்களில் மாற்றங்கள் இருக்கலாம் என தகவல் வெளியாகி...
Read More