224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வருகிற 10-ஆம்; தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில்; ஆட்சி அமைக்க காங்கிரஸ் தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள் இந்நிலையில்,கர்நாடக மாநிலம் கலபுர்கியில் பொது கூட்டத்தில் பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே,பிரதமர் மோடி ஒரு ‘விஷ பாம்பு’ போன்றவர்,அது விஷமா இல்லையா என்று நீங்கள் நினைக்கலாம்.ஆனால், அது உங்களை கொத்தினால்; நீங்கள் செத்துவிட்டீர்கள் என்று கூறியுள்ளார்.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More