பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள்கள் பயணமாக நாளை குஜராத் செல்கிறார். அங்கு அவர் 14 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.அதோடு, 24 மணி நேரமும் சூரிய சக்தியில் இயங்கவுள்ள இந்தியாவின் முதல் கிராமம் மாதேரா என்ற அறிவிப்பை வெளியிட்டு தொடங்கிவைக்கிறார். பிரதமர் மோடியின் பயணத்தையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மழை பாதிப்பில் இருந்து பயிர்களை பாதுகாக்க நடவடிக்கை தேவை – ஜி.கே.வாசன்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை முறையாக கணக்கிட்டு, தமிழக அரசு முழு நிவாரணத்தை...
Read More