இளைஞர்கள் மனதில் கனவு கன்னி என்ற பட்டம் வாங்கி அதை இன்று வரை தக்கவைத்து வரும் திரிஷாவுக்கு அதிக அளவில் ரசிகர்கள் குவிந்துகொண்டே போகிறார்கள் .தற்போது தமிழில் அதிக அளவில் படம் நடிக்காமல் இருக்கும் திரிஷா ’96 ‘படத்தின் மூலம் மீண்டும் அனைவரது மனதையும் கொள்ளைகொண்டார்.
இப்படத்தின் வெற்றியை கண்டு சந்தோச வெள்ளத்தில் மூழ்கி இருந்த திரிஷா மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார் . ஹிந்தியில் பெரிய அளவில் ஹிட் கொடுத்த திரை படம் தான் ‘பெட்ல’ அமிதாப்பச்சன் டாப்ஸி நடிப்பில் வெளி வந்த இந்த திரைப்படத்தை தான் தமிழில் ரீமேக் செய்து நடிக்கவுள்ளார் திரிஷா என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது .