உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பிரான்ஸ் அதிபர் மக்ரோனை அதிபர் மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பு மூன்று மணி நேரம் நடந்தது. உக்ரைனில் ரஷ்யாவால் கைப்பற்றபட்ட பகுதிகளை மீட்க ஜெலன்ஸ்கி தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் பிரான்ஸிடம் ஆயுத உதவிக்கான கோரிக்கையை அவர் வைத்திருக்கிறார். அதன்படி, பீரங்கி டாங்கிகள், கனரக வாகனங்கள், எரிபொருள், ஆயுதங்கள் வழங்க பிரான்ஸ் உறுதியளித்துள்ளது.

ஒடிசா ரயில் விபத்து: காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி ஆறுதல்.
ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் உள்ள பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே...
Read More