பிலிப்பைன் நாட்டில் திங்கள் கிழமை அன்று நள்ளிரவு வேலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது .இந்த நிலநடுக்கத்தில் இதுவரை 11 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தும் உள்ளனர் .
இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பால் பல கட்டிடங்கள் இடிந்து நாசமாகியுள்ளது .பல இடங்களில் மின்வெட்டால் மக்கள் அவதி பட்டு வருகினர் .நடந்த இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 11 பேர் இறந்துள்ளனர் . பல பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது .