மே 7-ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது.அதற்கு முன்னதாக மே மாதம் 5-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு ருந்தது. இந்த நிலையில், பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நீட் தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடும் தேதி மாற்றப்படும் என்றும் முதல் அமைச்சருடன் ஆலோசனை செய்து புதிய தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் வளர்ச்சியின் வேகம் குறையவில்லை- ஆனால் மாசு குறைந்துள்ளது: கேஜரிவால் பேச்சு.
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தியாகராஜா அரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றி உள்ள...
Read More