Mnadu News

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

புதுச்சேரியில் குருப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ ஊழியர்களுக்கு 6 ஆயிரத்து 908 ரூபாயும், முழுநேர தற்காலிக ஊழியர்களுக்கு ஆயிரத்து 184 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்று புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.

Share this post with your friends