புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு தினமும் ஆயிரக்கணக்காண புற நோயளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்வது வழக்கம்.ஆனாலும் சில குறிப்பிட்ட விசேஷமான நாட்களில் ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயளிகள் இயங்காது.அதன் அடிப்படையில், புத்த பூர்ணிமாவை முன்னிட்டு வரும் 5 ஆம் தேதி புறநோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே, புற நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் எனவும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More