பீகார் பாட்னாவில் நிதிஷ்குமார் தலைமையில் ஜூன் 23-ஆம் தேதி எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்றது. இந்தநிலையில், சிம்லாவில் 2-வது கூட்டம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சிம்லாவுக்கு பதிலாக பெங்களூருவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.அதன் படி, எதிர்க்கட்சிகளின் அடுத்த கூட்டம் பெங்களூருவில் 13,14-ஆம் தேதிகளில் நடைபெறும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More