ஹிமாச்சல் தினத்தையொட்டி பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் வழங்;கப்படும் என்று முதல் அமைச்சர்; சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளர். 76வது ஹிமாச்சல தினத்தை முன்னிட்டு, ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி31 சதவீதத்திலிருந்து, 34 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.அதோடு,வரும் ஜூன் மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ஆயிரத்து 500 ரூபாய் அளிப்பதாகவும் முதல் அமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு அறிவித்துள்ளார்.
டெல்லி வந்த மாலத்தீவு அதிபருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை
டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் வருகை புரிந்த அதிபர் முய்சுவை ராணுவ அணிவகுப்பு...
Read More