கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில்; காங்கிரஸ் வெற்றி முகம் நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ள சித்தராமையா, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பிரசாரம் செய்தும், கர்நாடக வாக்காளர்களிடம் எதுவும் எடுபடவில்லை. எனவே,கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி 120 தொகுதிகளில்; வெற்றிபெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.
கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...
Read More