கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் இயக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் மிகவும் குறைவே. அப்படி, ஆரம்பம் முதலே தரமான படங்களை மட்டுமே கொடுத்து வரும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள்.
தென்மேற்கு பருவ காற்று, நீர்ப்பறவை, தர்ம துரை, இடம் பொருள் ஏவல், கண்ணே கலைமானே ஆகிய திரைப்படங்கள். இதில் இடம் பொருள் ஏவல், மாமனிதன் ஆகிய படங்கள் இனி வெளியாக உள்ளன.
அண்மையில் வெளியான மாமனிதன் படத்துக்கு 70 விருதுகள் கிடைத்துள்ள நிலையில், தொடர்ந்து மூன்று படங்களை அவர் இயக்க உள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்து உள்ளார். இதற்கிடையில் அவரின் நெடுநாளைய படமான “இடம் பொருள் ஏவல்” மற்றும் இடிமுழக்கம் வருகிற ஜனவரி மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.