ஜெர்மனியின் பேட்ஹம்பர்க்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற தொடக்க சுற்று ஆட்டத்தில் போலந்தைச் சேர்ந்த உலகின் நம்பர் 1 வீராங்கனை ஸ்வியாடெக்கும், டாட்ஜனா மரியாவும் மோதினர். இதில் முதல் செட்டை 5 க்கு 7 என்ற புள்ளிக் கணக்கில் ஸ்வியாடெக் இழந்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் சுதாரித்து கொண்டு ஆடிய அவர் அடுத்த இரண்டு செட்களையும் 6 க்கு 2, 6 க்கு பூஜ்ஜியம் என்ற செட் கணக்கில் எளிதாக கைப்பற்றி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறினார்.அடுத்த சுற்றில் ஸ்வியாடெக்குடன் சுவிஸ் வீராங்கனைஜில் டைச்மேன் மோதுகிறார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More