பொய் வழக்கில் கைது செய்யப்பட்டு சித்ரவதைக்குள்ளான முருகன் என்பவருக்கு 6 லட்சம் ரூபாய் இழப்பீடு தர மாநில மனித உரிமைகள் ஆணையம் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது .
ஈரோடு பெருமாநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சோமநாதன், உதவி ஆய்வாளர் கென்னடியிடம் இருந்து இழப்பீட்டுத் தொகை வசூலிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவறான குற்றச்சாட்டு மூலம் முருகனை கைது செய்து துன்புறுத்தியது ஆதாரங்கள் மூலம் நிரூபணமாகியுள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
2009- இல் பொய் திருட்டு வழக்கில் கைதான முருகனுக்கு 8 வாரத்தில் இழப்பீடு தர மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சிற்றுந்து, பெண்களுக்கான கிளினிக்குகள் :டெல்லி பட்ஜெட்டில் அறிவிப்பு.
டெல்லி சட்டப்பேரவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான 78 ஆயிரத்து 800 கோடி ரூபாய் மதிப்பிலான...
Read More