பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் ஆளான குற்றவாளிகள் மீது கடுமையான பிரிவுகளின் தண்டிக்க வேண்டும் என்று பொள்ளாச்சி வியாபாரிகள் சங்கம் சார்பாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு அணைத்து வணிகர் சங்கமும் ஆதரவு தெரிவித்து குற்றவாளிகள் மீது வெறுப்பை வெளிப்படுத்தினர். இன்று பொள்ளாச்சி முழுவதும் கடைத்தெரு வெறிச்சோடி காணப்படுகிறது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More