பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் 4,5-ஆம் தேதிகளில்; திருவண்ணாமலைக்கு வேலூர், விழுப்புரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரிலிருந்து இரவு 9.50 மணிக்கு புறப்படும் ரயில் நள்ளிரவு 12.05 மணிக்கு திருவண்ணாமலை சென்றடையும். இதேபோல் திருவண்ணாமலையிலிருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் ரயில் 5.35 மணிக்கு வேலூர் சென்றடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மல்யுத்த வீராங்கனைகளின் இந்த நிலைக்கு மோடி அரசுதான் காரணம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூசன் சரண் சிங்கிற்கு எதிராக, பாலியல்...
Read More